Islamic Banking

Objective of this site is to build Islamic banking products and provide Free Tools for Banking and Finance Industry.

 
Islamic Knowledge Portal
Watch out this space for latest news.
Top 10 Islamic Tools
There are plenty of productive tools available to improve our islamic knowledge. Top 10 lists are..
Windows Mobile Phone, I Phone Tools
Free Mobile phone and I Phone Tools here... .
Islamic E-Books
Islamic E-books available online.
What is this site
Help to share Islamic basics and improve our EiMaan.
Wudhu Steps
Monday, May 10, 2010
1. நிய்யத், இரு கைகளையும் கழுவுதல் Performance of wudu


• Start by making niyyah (intention) to perform wudu and cleanse the self of impurities.

• Say bismillah ("In the Name of Allah (God)").

• Wash the right hand up to the wrist (and between the fingers) three times, then similarly for the left hand.

1. உயர்ந்த இடத்தில் உட்காருதல்

2. கிப்லாவை முன்னோக்குதல்.

3. உளுவில் பிறரைக் கொண்டு உதவி தேடாமலிருத்தல்.

4. உலக சம்பந்தமான பேச்சுக்கள் பேசாமலிருத்தல்.

5. நிய்யத் - "எனது சிறு துடக்கை நீக்க உளுச் செய்கிறேன்" என மனதில் நிய்யத் செய்யும் போது அதை

நாவாலும் மொழிதல்.

6. பிஸ்மில்லாஹ் ஓதி உளுவை ஆரம்பித்தல்.

7. இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல்.

8. ஒவ்வொரு உறுப்புகளையும் வலது புறமாகவும் கைகளை விரல்களின் நுனிகளிலிருந்தும் கழுவத் தொடங்குதல்.







2. வாய் கொப்பளித்தல் • Rinse the mouth and spit out the water three times and rub the teeth with a Miswak. If Miswak is not available then one should use the finger.

 9. மிஸ்வாக் முதலியவைகளைக் கொண்டு பல் துலக்குதல்.

10. மூன்று தடவை வாய் கொப்பளித்தல். வலது கையால் தண்ணீர் செலுத்துதல்


3. நாசிக்கு நீர் செலுத்துதல் • Sniff water into your nostrils three times to clean them and then wash the tip of the nose. Gently put water into the nostrils with the right hand, pinch the top of the nose with the left hand to exhale the water. This is performed three times.

11. புதிது புதிதாக மூன்று சிறங்கை தண்ணீர் அள்ளி நாசிக்குச் செலுத்துதல். வலது கையால் தண்ணீர் செலுத்துதல். மூக்கை இடது கையால் சிந்துதல்.

12. நோன்பாளி அல்லாதவர்கள் வாய் கொப்பளித்தலிலும், நாசிக்கு நீர் செலுத்தலிலும் தாரளமாகச்செய்தல்.





• Sniff water into your nostrils three times to clean them and then wash the tip of the nose.





4. முகத்தைக் கழுவுதல்.

• Wash your face three times from right ear to left ear and from forehead to throat. 13. அகலத்தில் நெற்றியிலிருந்து நாடிக்குழி வரையிலும் நீளத்தில் ஒரு காது சோனையிலிருந்து மறு காது சோனை வரையிலும் முகத்தைக் கழுவுதல்.







• Wash the face (from the hairline on the forehead to where facial hair begins and ear to ear). This is to be performed three times. 14. அடர்ந்த தாடிக்குக் கீழிருந்து விரல்களால் கோதிக்கழுவுதல்.

15. ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை கழுவுதல்.

5. இரண்டு கைகளையும் கழுவுதல்

Wash the entire right arm, including the hand, up to and including the elbow three times; then the left arm three times. Pass fingers of one hand between the fingers of the other hand. If wearing a ring it should be moved freely to allow water to pass under it. 16. முழங்கை உட்பட இரண்டு கைகளையும் கழுவுதல்


17. ஒவ்வொரு உறுப்புகளையும் வலது புறமாகவும் கைகளை விரல்களின் நுனிகளிலிருந்தும் கழுவத் தொடங்குதல்.








6. மஸ்ஹு •

Then perform Masah. Wet hands should be passed all over the head; then the first finger of the right and left hand should be moved in the right and left ears respectively and in the same operation thumbs should be passed around the ears; then pass the backs of the hands over the hind part of the neck only. Hands should not be passed around the fore-neck as it is prohibited. This is only done once. One may NOT make masah over a Muslim head cap. Fresh water need not be taken for performing the masah of the ears.



• Move the wet palms over the head from the top of forehead to the back of the head. 18. மஸ்ஹு :- தலையில் நாலில் ஒரு பங்கு மஸ்ஹு செய்தல். தலையின் முன்புறமிருந்து மஸ்ஹை ஆரம்பித்தல். பிடறிக்கு மஸ்ஹு செய்தல்.

19. தலை முழுவதையும் ஒரு முறை மஸ்ஹுச்செய்தல்.

20. தலைக்கு எடுத்த தண்ணீரைக்கொண்டு இரு காதுகளுக்கும் மஸ்ஹுச்செய்தல்.


7. மஸ்ஹு செய்த பின் •

Pass the wet tips of index fingers into the grooves and holes of both ears and also pass the wet thumbs behind the ears 21. மஸ்ஹு செய்த பின் இரண்டு சுண்டுவிரல்களையும் இரு காதுகளில் நுழையவிடுதல்.







8. இரண்டு கால்களையும் கழுவுதல் •

Finally, wash both feet to the ankles starting from the right, making sure that water has reached between the toes and all other parts of the feet.

• Starting with the right foot, wash both feet from the toes up to and including the ankles thrice. The little finger of te left hand should be passed between the fingers of both the feet beginning from the little toe of the right foot and ending with the little toe of the left foot. 22. கரண்டை மூட்டுக்கள் உட்பட இரண்டு கால்களையும் கழுவுதல்.

23. உறுப்புகளைத் தேய்த்துக் கழுவுதல். கை கால் விரல்களை கோதிக் கழுவுதல்.

24. ஒவ்வொரு உறுப்புகளையும் வலது புறமாகவும் கழுவத் தொடங்குதல்.

25. ஒவ்வொரு உறுப்பு காய்ந்து போகும்முன் மற்ற உறுப்பைத் தொடர்படியாய்க் கழுவுதல்.

26. தர்தீபு - மேற்கூறியவற்றை ஒழுங்காக வரிசைக்கிரமமாக கழுவுதல்.









9. உளு செய்து முடித்தவுடன் ஓதும் துஆ

• Recite the shahadah.

ašhadu anl lā ilāha illa l-Lāh, wa ašhadu ʾanna muḥammadar rasūlu l-Lāh உளு செய்து முடித்தவுடன் ஓதும் துஆ

அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரிக்க லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ

ரஸூலுஹு. அல்லாஹும் மஜ் அல்னீ மினத் தவ்வாபீன வஜ் அல்னீ மினல் முத்தஹ்ஹிரீன வஜ் அல்னீ மின் இபாதிகஸ் ஸாலிஹீன் ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபி ஹம்திக்க

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன் த அஸ்தங்ஃபிருக்க வ அத்தூபு இலைக்க வ ஸல்லல்லாஹு வ ஸல்லம அலா ஸய்யிதினா

முஹம்மதின் வ ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மயீன் வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

Labels:

posted by ismailraja @ 2:39 AM  
0 Comments:

Post a Comment

<< Home
 
About Me

Name: ismailraja
Home:
About Me:
See my complete profile
Previous Post
Archives
Powered by

BLOGGER

© 2010 Islamic Banking by Ismail Raja