Islamic Banking

Objective of this site is to build Islamic banking products and provide Free Tools for Banking and Finance Industry.

 
Islamic Knowledge Portal
Watch out this space for latest news.
Top 10 Islamic Tools
There are plenty of productive tools available to improve our islamic knowledge. Top 10 lists are..
Windows Mobile Phone, I Phone Tools
Free Mobile phone and I Phone Tools here... .
Islamic E-Books
Islamic E-books available online.
What is this site
Help to share Islamic basics and improve our EiMaan.
Prayer Steps - 1
Wednesday, April 28, 2010
தக்பீர் தஹ்ரிமா (முதல் தக்பீர்)


Allahu Akbar" (God is Most Great).

அல்லாஹ் அக்பர்







நிலை நிற்பது.

தக்பீர் கட்டியவுடன் தனா ஓதுவது.

கிராத் ஒதுதல்

start reciting surat “al fatiha”, say “ameen” once you finish it, and then start reciting another small surat

தனா:- சுப்ஹான கல்லாஹும்ம வபிஹம்திக்க வதபார கஸ்முக்க வத ஆலாஜத்துக்க வலா இலாஹ கைருக்க

பொருள்: யா அல்லாஹ் நீ பரிசுத்தமானவன் என்று உறுதி கூறுகின்றேன். உன்னை புகழ்கின்றேன். உனது திரு நாமம் உயர்ந்துவிட்டது.

உனது கண்ணியம் உயர்ந்து விட்டது. உன்ணைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

அ ஊது:- அ ஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மி :- பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்ஹம்து சூரா:-

பிஸ்மி :- பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

துணை சூரா :-







ருகூவுக்கு குனிவது

saying "Allahu Akbar." Bow (your hands on your knees, back straight, your face toward the ground, saying three times, "Subhana rabbiyal adheem" (Glory be to my Lord Almighty). This position is called (ruku’).

அல்லாஹுஅக்பர் -

மூன்று தஸ்பீஹ் :-சுப்ஹான ரப்பியல் அழீம்

பொருள்: கண்ணியமிக்க எனது ரட்சகன் தூய்மையானவன்







இஃதிதால் நிலை நிற்பது

Rise back to standing while saying "Sami’a Allahu liman hamidah, Rabbana wa lakal hamd" (God hears those who call upon Him; Our Lord, praise be to You).



சமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ் ; ரப்பனா லக்கல் ஹம்து.

பொருள்: புகழ்பவரின் புகழை அல்லாஹ் கேட்கின்றான். யா அல்லாஹ் எல்லாப் புகழும் உனக்கே உரித்தானது.





சுஜுது செய்தல்



saying "Allahu Akbar" then descend to the ground "Subhana Rabbiyal A'ala" (Glory be to my Lord, the Most High). This position is called “sujud”

அல்லாஹுஅக்பர் -

மூன்று தஸ்பீஹ் :- சுப்ஹான ரப்பியல் அஃலா

மிக உயர்வான எனது ரட்சகன் பரிசுத்தமானவன்







சிறு இருப்புக்கு வருவது

Rise to a sitting position (see picture), saying "Allahu Akbar."





அல்லாஹுஅக்பர் -





இரண்டாம் சுஜுது செய்தல்

Then prostrate back on the ground, while your face on the ground say three times "Subhana Rabbiyal A'ala"





அல்லாஹுஅக்பர் -

மூன்று தஸ்பீஹ் :- சுப்ஹான ரப்பியல் அஃலா

மிக உயர்வான எனது ரட்சகன் பரிசுத்தமானவன்





அத்தஹியாத்து ஓதுதல்



அத்தஹியாத்து :- அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்ல்லாஹிஸ் ஸாலிஹூன் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹூ.

பொருள்: சொல்லாலும் உடலாலும், பொருளாலும் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களையும், அல்லாஹுத ஆலாவுக்கே காணிக்கையாக்குகிறேன். நபியே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டுமாக!.

அல்லாஹ்வின் சாந்தி எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் உண்டாகட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்த அலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். இன்னும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும், திருத்தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வா அலா ஆலி இப்ராஹீம இன்னக்க

ஹமீதுன் மஜீத் வபாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம

இன்னக்க ஹமீதுன் மஜீத்.

பொருள்: யா அல்லாஹ்! நீ இப்ராஹிம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் சந்ததிகளுக்கும் அருள் புரிந்ததைப் போல முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும்,

அவர்களின் சந்ததிகள் மீதும் அருள் புரிவாயாக! நீ புகழுக்குரியவனாகவும் பெரும் அந்தஸ்துக்குரியவனாகவும் இருக்கிறாய். இன்னும் இப்ராஹிம்(அலை) அவர்கள் மீதும், அவர்களின் சந்ததிகள் மீதும் பரக்கத் செய்ததை போன்று முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் சந்ததிகளின் மீதும் பரக்கத் செய்வாயாக, நீ புகழுக்குரியவனாகவும் பெரும் அந்தஸ்துக்குரியவனாகவும் இருக்கிறாய்.

அல்லாஹும்மஹ்ஃபிர்லீ வலிவாலிதய்ய, வலி உஸ்தாதீ வலி ஜமீஇல் முஃமினீன வல் முஃமினாத்தி வல் முஸ்லிமீன வல் முஸ்லிமாத்தி அல் அஹ்யாயி மின் ஹும் வல் அம்வாத்தி இன்னக்க முஜீபுத் தஃவாத்தி பிரஹ்மத்திக்க யா அர்ஹமர்ராஹிமீன்.

பொருள்:- எனக்கும், எனது பெற்றோருக்கும் எனது ஆசிரியருக்கும், உயிர் வாழக்கூடிய, மரணித்துவிட்ட எல்லா முஃமின் முஸ்லிம்களுக்கும் பிழை பொருத்தருள்வாயாக!. நீ துஆக்களை ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறாய். கிருபையாளர்களில் மிகக் கிருபையாளனே! உனது கிருபையைக் கொண்டு உன்னிடத்தில் கேட்கிறேன்.









சலாம் சொல்வது





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

வலது பக்கமும் இடது பக்கமும் உள்ள மலக்குகளை நிய்யத் செய்து முகத்தை திருப்ப வேண்டும்.

Labels:

posted by ismailraja @ 12:26 AM  
1 Comments:
  • At July 12, 2018 at 10:51 PM, Blogger Unknown said…

    Assalamu alaikum ஸலவாத்திற்குப்பின் ஓதும் துஆவானா //அல்லாஹும்மGக் ஃபீர்லீ// விற்கு ஹதீத் ஆதாரம் தரவும். இன்றைய ஜுமுஆ வீற்கு தேவை.Cell 9843900600 (மதுரை)

     

Post a Comment

<< Home
 
About Me

Name: ismailraja
Home:
About Me:
See my complete profile
Previous Post
Archives
Powered by

BLOGGER

© 2010 Islamic Banking by Ismail Raja